Search This Blog

Wednesday 7 October 2009

ஆராதனை ஆராதனை துதி

ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை(2)
காலயிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே(2)

1. தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை(2)
வான பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை(2) - ஆராதனை

2. ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவ தண்ணிரே உமக்கு ஆராதனை(2)
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை(2) - ஆராதனை

1 comment: