Search This Blog

Sunday, 27 May 2007

எப்படிப் பாடுவேன் நான்

எப்படிப் பாடுவேன் நான் - என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் (2)

1. ஒரு வழி அடையும்போது
புது வழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ - 2

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்iலை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன் - 2

3. கடந்து வந்த பாதையில்
கண்மணிபோல் காத்திட்டீர்
கடுகளவும் குறைவைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர் - 2

No comments:

Post a Comment