Search This Blog

Monday 25 October 2010

அப்பா உம் கிருபைகளால்

அப்பா உம் கிருபைகளால் - என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் - என்னை
அணைத்துக் கொண்டீரே

1.தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது - 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது - 2

2.வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை - 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை - 2

3.கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை - 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை - 2

2 comments:

  1. தேவ கிருபை மட்டும் போதும்.................

    ReplyDelete
  2. கிருபை தான்....

    ReplyDelete