Search This Blog

Wednesday, 26 March 2014

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே யேசையா - (2)
இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே - (2)
ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே - (2)
ஹாலேலூயா - (8)

தழும்புகளால் சுகம் ஆக்குவேன் என்றவர் நீர் தானே யேசையா - (2)
இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே - (2)
ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே - (2)
ஹாலேலூயா - (8)

I am the Lord that healeth thee
I am the Lord your healer
I sent my word and I heal your disease
I am the Lord your healer

என் வார்த்தையால் சுகமாக்கிடுவேன்
நானே உந்தன் பரிகாரி

இயேசு ஓ... இயேசு - (4)
உம் சமூகம் சுகமே

Jesus Oh... Jesus - (4)
Your presence makes me whole

Then Sings my soul, My Savior God, to thee,
How great thou art, How great thou art.
Then Sings my soul, My Savior God, to thee,
How great thou art, How great thou art!

No comments:

Post a Comment