பாடு பாடு இயேசுவுக்காக
ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்
Pages
Home
கீர்த்தனைகள்
பாமாலைகள்
பழைய பாடல்கள்
Search This Blog
Friday, 6 June 2014
உம்மையே நான் நேசிப்பேன்
உம்மையே நான் நேசிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!
உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே!
உம்மையே நான் ஆராதிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment