ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
செய்யுங்கள்
ஆனந்த சத்ததோடே, திருமுன்
வாருங்கள்
ராஜாதி ராஜா வாழ்க வாழ்க
கர்த்தாதி கர்த்தர் வாழ்க வாழ்க
எப்போதும் இருப்பவர்கர் வாழ்க வாழ்க – ஆண்டவர்
2. எக்காள தொனி முழங்க இப்போதும்
துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைந்து
வேந்தனை துதியுங்கள்- ஆண்டவர்
3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள் அவர்
நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
பலியிடுங்கள் – ஆண்டவர்
4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு,
நேசரை துதியுங்கள்
சுவசம்முள்ள யாவருமே, இயேசுவை
துதியுங்கள் – ஆண்டவர்
5. நம் கர்த்தரோ நல்லவரே, கிருபை
உள்ளவரே
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,
என்றென்றும்
நம்பத்தக்கவர் –
ஆண்டவர
அனைத்து உயிர்களே பாடுங்கள்
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
செய்யுங்கள்
ஆனந்த சத்ததோடே, திருமுன்
வாருங்கள்
ராஜாதி ராஜா வாழ்க வாழ்க
கர்த்தாதி கர்த்தர் வாழ்க வாழ்க
எப்போதும் இருப்பவர்கர் வாழ்க வாழ்க – ஆண்டவர்
2. எக்காள தொனி முழங்க இப்போதும்
துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைந்து
வேந்தனை துதியுங்கள்- ஆண்டவர்
3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள் அவர்
நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
பலியிடுங்கள் – ஆண்டவர்
4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு,
நேசரை துதியுங்கள்
சுவசம்முள்ள யாவருமே, இயேசுவை
துதியுங்கள் – ஆண்டவர்
5. நம் கர்த்தரோ நல்லவரே, கிருபை
உள்ளவரே
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,
என்றென்றும்
நம்பத்தக்கவர் –
ஆண்டவர
No comments:
Post a Comment