Search This Blog

Wednesday, 30 November 2016

மூழ்கி எழு

மூழ்கி எழு மூழ்கி எழு ஏழு முறை மூழ்கி எழு - 2
நாகமானே மூழ்கி எழு       |
யோர்தானிலே மூழ்கி எழு| 2

       மூழ்கி எழு மூழ்கி எழு             |
       எலிசா சொன்னார் மூழ்கி எழு| 2

குஷ்டம் நீங்க மூழ்கி எழு|
சுகமாக மூழ்கி எழு           | 2

மூழ்கி எழு மூழ்கி எழு      |
அல்லேலூயா மூழ்கி எழு| 2

Obey பண்ணி மூழ்கி எழு|
துதிபாடி மூழ்கி எழு         | 2 - மூழ்கி

No comments:

Post a Comment